SriRamaChandraMoorthy SitaDevi Brothers
SriRamaChandraMoorthy SitaDevi Brothers
SriRamaChandraMoorthy SitaDevi and his Brothers
Read More ...SriRamaChandraMoorthy SitaDevi and his Brothers
Read More ...கொடிய நோய்கள் தீர ஸ்ரீ வராஹ மந்திரம் : –
ஸுத்தஸ்படிக ஸங்காஸம்
பூர்ண சந்த்ர நிபானநம்
கடிந்யஸ்த கரத்வந்த்வம்
ஸ்ரீமுஷ்ணேஸம் நமாம்யஹம்
தயாநிதிம் தயாஹீநம் ஜ
ீவாநாமார்த்திஹம் விபும் தைத்யாந்தகம்
கதாபாணிம் ஸ்ரீமுஷ்ணேஸம் நமாம்யஹம் ... !!!
🛕🛕🛕🛕🔔🔔🛕🛕🛕🛕
➖➖➖➖➖➖➖➖➖➖➖ 🪔 அபிராமி அந்தாதி🙏 ( விளக்கத்துடன் ) ➖➖➖➖➖➖➖➖➖➖➖
பகிர்வு ஆர் வி ஜெ…✍🏻
அபிராமி அந்தாதி
காப்பு
கணபதி காப்பு
தார் அமர் கொன்றையும் சண்பக மாலையும் சாத்தும் தில்லை
ஊரர்தம் பாகத்து உமை மைந்தனே.-உலகு ஏழும் பெற்ற
சீர் அபிராமி அந்தாதி எப்போதும் எந்தன் சிந்தையுள்ளே-
கார் அமர் மேனிக் கணபதியே.-நிற்கக் கட்டுரையே.
கொன்றை மாலையும், சண்பக மாலையும் அணிந்து நிற்கும் தில்லையம்பதி நாயகனுக்கும், அவன் ஒரு பாதியாய் நிற்கும் உமைக்கும் மைந்தனே! மேகம் போன்ற கருநிற மேனியை உடைய பேரழகு விநாயகரே! ஏழுலகையும் பெற்ற சீர் பொருந்திய அபிராமித் தாயின் அருளையும், அழகையும் எடுத்துக்கூறும் இவ்வந்தாதி எப்பொழுதும் என் சிந்தையுள்ளே உறைந்து இருக்க அருள் புரிவாயாக.
Read More ...அன்பு நண்பர்களுக்கு வணக்கம் !!!
வழக்கம் போல இவ்வருடம் 14.03.2023 செவ்வாய்க்கிழமை, காரைக்குடியில் கருணையோடு வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் அம்மனுக்குப் பால்குடம், முளைப்பாரி திருவிழா நடைபெற இருக்கிறது .
இவ்வருடம் 28.02.2023 செவ்வாய்க்கிழமை அம்மனுக்குப் பூச்சொரிதல் விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது.
நடைபெறவிருக்கின்றன!
Read More ...ஆன்மீகச்செய்திதளம்
குலதெய்வ வழிபாட்டை எவர் ஒருவர் ஒழுங்காக செய்துக்கொண்டு வருகிறார்களோ அவர்களை எந்த கிரகமும் ஒன்று செய்துவிடமுடியாது.
குலதெய்வத்திற்க்கு அப்படி ஒரு சக்தி இருக்கிறது.
Read More ...சுபகிருது வருடம் தைமாதம் 7 ம் நாள் சனிக்கிழமை 21.01.2023 பூராடம் உத்திராடம் நடசத்திரம் கூடிய தினத்தில் தைஅமாவாசை அமைகிறது இத்தினம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் முன்னோர்களை ஏன் வணங்க வேண்டும் - தர்ப்பணம் கொடுக்க சிறந்த நேரம்.
நம்மீது வைத்துள்ள ஈடிணையற்ற கருணையினால், பித்ருக்கள் எனப் பூஜிக்கப்படும் நம் முன்னோர்கள் எங்கோ கற்பனைகளுக்கும் மீறிய பலப் பல கோடி மைல்களுக்கு அப்பால் உள்ள பித்ருக்களின் உலகத்தில் இருந்து, ஸ்வர்ணமயமான விமானங்களில், சூர்ய கதிர்களின் வழியாக பூவுலகிற்கு எழுந்தருளி, நமக்கு ஆசி அருள்கிறார்கள் என்று வேதகால மகரிஷிகள் அருளியுள்ளனர்.
Read More ...“நீர் சூழ் உலகு” என தமிழ் மொழியில் ஒரு வாக்கியம் உண்டு. இந்த உலகம் 73 சதவீதம் கடல் நீரால் தான் சூழப்பட்டிருக்கிறது. இந்த கடல் மனிதர்களுக்கு பல நன்மையான விடயங்களை தந்து கொண்டிருக்கிறது. நமது இந்து மத வேதங்கள் மற்றும் சாத்திரங்களில் கடல் ஒரு ஆன்மீக முக்கியத்துவம் பெற்ற ஒரு இடமாக கருதப்படுகிறது.
அந்த கடலிலிருந்து மனிதர்கள் உண்ணும் உணவை ருசியூட்டவும் மற்றும் பல நன்மைகளை வழங்கும் வகையில் பெறபட்ட ஒரு பொருள் தான் “உப்பு”. அந்த உப்பின் ஆன்மீக, தாந்திரீக ரீதியான பயன்களை பற்றி இங்கு சித்தர்களின் குரல் வாயிலாக தெரிந்து கொள்வோம்.
Read More ...#அறிந்து_கொள்ளுங்கள்
மயில்கள் எங்காவது இயற்கையாக இறந்து கிடந்து பார்த்ததுண்டா?
குரங்கு, நாய், பூனை, எலி, மாடு, காகம் போன்ற விலங்கு / பறவையினங்கள் போல இறந்து கிடக்கும் மயிலை உங்களில் யாரேனும் பார்த்ததுண்டா?
ஏன் நேஷனல் ஜியாகிராஃபி சானலிலாவது பார்த்ததுண்டா? ஆம் எவரும் பார்த்திருக்க முடியாது!
Read More ...உடல் அழியக் கூடியது. ஆத்மா அழியாது என்று அர்ஜுனனுக்கு கீதோபதேசம் செய்த கண்ணன் அழுத இடம் ஒன்று உண்டு.
அஃது எந்த இடம் தெரியுமா?
Read More ...இன்று கணவன் மனைவி ஒற்றுமையை அதிகரிக்கும் கார்த்திகை சோமவாரம் விரதம் !
இன்று நவம்பர் 21-11-2022, சுபகிருது வருடம், கார்த்திகை 05, திங்கட்கிழமை!
இன்றைய சிறப்பு : கார்த்திகை முதல் சோமவாரம், பிரதோஷம், கரிநாள்
இன்றைய வழிபாடு : சிவன் கோயில்களில் மாலை 4:30 - 6:00 மணிக்குள் நந்தீஸ்வரருக்கு சிவபெருமானுக்கு வில்வ மாலை அணிவித்து வழிபடுதல், சிவன் கோயில்களில் சங்காபிஷேகம் தரிசித்தல்.
Read More ...